•7:47:00 PM
ஹிஹி.. இப்டிதான் மாடு கட்டனும்.. அறுவடை முடிந்த பருத்திக் காட்டில் மாடு கட்டும் உயர்திரு. சஞ்சய்காந்தி அவர்கள் :-)
முதல் முறையாக தர்பூசணி பதியம் போட்டு வைத்திருக்கிறோம். இதன் விவசாயம் பற்றி இனிதான் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
-/தொடரும்
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
31 Comments:
கொஞ்ச நேரம் கிராமத்தில் பயணிக்க வைத்து விட்டீர்கள்
நான் முதல் பின்னூட்டம் எழுதலாம்னா முடியலை மாம்ஸ்..:(
ஜமால் ஒரு இரக்கமே இல்லாமல் இருக்கிறிங்களே.. :)
ரொம்ப அருமையா இருக்கு, நானும் விவசாயிதான்
நாங்க நெல், தென்னை,உளுந்து,எள்ளு கடலையோட சரி.
கொடுத்து வச்ச வாழ்க்கை மாம்ஸ் இது...
படம்லாம் நினைவுகளோட இருக்கு...
அப்ப அப்ப இது போல நல்ல போஸ்ட் எல்லாம் போட்டு தப்பிச்சு போறீங்க. நல்லா இருக்கு..........
படம் எல்லாமே நல்லா இருக்கு. நீங்க கோயமுத்தூர் வந்த பிறகுதானே உங்க ஊர் இத்தனை அழகா மாறி இருக்கு :)
அடடடா... என்ன ஒரு அழகு. கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி சுகம் தாங்க.... கொடுத்து வைச்சவங்க...
தொடரும்னு போட்டுட்டு நீண்ட நாள் காக்க வைக்காதீங்க... அடிக்கடி பதிவை புதுப்பிச்சுட்டே இருங்க.
அப்படியே வயலுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் ஒரு ரவுண்ட் போய் வந்த ஃபீலிங்கை கொடுத்தது பதிவு.
படம் எல்லாமே நல்லா இருக்கு. நீங்க கோயமுத்தூர் வந்த பிறகுதானே உங்க ஊர் இத்தனை அழகா மாறி இருக்கு :)
:-))))
type panna mudiyaama intha padangalin alagu katti pottuduchu:-))
தம்பி! அருமையான பதிவு! இந்த மாதிரியான படங்கள் தான் த்மிழில் வேளாண் விக்கிபீடியா பிற்காலத்தில் வர வழிவகுக்கும். தொடரவும்! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!
//அறுவடை முடிந்த பருத்திக் காட்டில் மாடு கட்டும் உயர்திரு. சஞ்சய்காந்தி அவர்கள் :-)//
ஹி ஹி ஒன்னும் சொல்வதுக்கு இல்லை மாம்ஸ், ஏதோ தொழிலதிபர் என்று நினைச்சுக்கிட்டு இருந்தோம்:)))
ஓசை செல்லா அண்ணாச்சி அது என்னா சஞ்சய் பதிவுக்கு மட்டும் விசிட்டிங்?:(
இதுலெ நீங்க ரெஸ்ட் எடுக்கிற இடமெல்லாம் (கயிற்றுக் கட்டில்)படம் பிடிக்கலியா??
அன்புடன் அருணா
// அன்புடன் அருணா said...
இதுலெ நீங்க ரெஸ்ட் எடுக்கிற இடமெல்லாம் (கயிற்றுக் கட்டில்)படம் பிடிக்கலியா??
//
ஹலோ இது வயக்காட்டை பற்றிய பதிவு, ஆபிஸ் பற்றிய பதிவு வரும் பொழுது கயிற்று கட்டில் போட்டோ எல்லாம் வரும்! ஓக்கேவா?
ஜமால்..
என் கிராமத்தில் பயணித்ததற்கு மிக்க நன்றி.. :)
-----------------
தமிழம் மாப்ள..
விடுங்க அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். :)
-----------------
குடுகுடுப்பை..
நீங்களும் விவசாயியா? ரொம்ப சந்தோஷம்.. விவசாயம் பத்தி எதுனா எழுதுங்களேன்.. நாம் விவசாயிகள் என்று காட்டிக் கொள்வதைவிட என்ன பெருமை இருக்க முடியும்? :)
----------------
தமிழன் மாப்பி..
ஒரு கிராமத்து பொண்ணை(யும்) கல்யாணம் பண்ணிக்கோங்க.. உங்களுக்கு இந்த வாழ்க்கை கிடைக்கும்.. :))
தாரணி அக்கா..
நலமா? ஊர்ல தான் இருக்கிங்களா?
நான் கோவை வந்தப்புறம் தான் அழகானதா என்னன்னு தெரியலை.. ஆனா இப்போ தான் எனக்கும் என் ஊர் அழகா தெரியுது.. :)
---------------
ராசுக்குட்டி..
ரசிச்சதுக்கு நன்றிங்க.. தொடர்ந்து என் பதிவுகளை பார்க்கிறிங்க.. உங்களை காக்க வைப்பேனா? போட்டாச்சிங்க.. :)
------------------
ராமலக்ஷ்மியக்கா
வயலுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் ஒரு ரவுண்ட் போய் வந்ததுக்கு ரொம்ப நன்றி.. :)
-------------------
இயற்கை..
ஒரு இயற்கையே
இயற்கையை ரசிக்கிறதே...
அடடே..
ஆச்சர்யக்குறி... :)))
செல்லா அண்ணா
ரொம்ப நன்றிங்க.. விக்கிபீடியாவுல சேக்க சொல்லி சாட் பாக்ஸ்ல செய்தி போட்டது நீங்க தானா? :)
வேளாண்மை.காம் ல இடம் குடுத்ததுக்கு நன்றி.. அதுல இருந்து தொடர்ந்து வந்து படிக்கிறாங்க.
-------------
குசும்பன் மாம்ஸ்
//ஹி ஹி ஒன்னும் சொல்வதுக்கு இல்லை மாம்ஸ், ஏதோ தொழிலதிபர் என்று நினைச்சுக்கிட்டு இருந்தோம்:)))//
நீங்களா தப்பா நினைச்சிக்கிட்டா நான் என்ன மாம்ஸ் பன்றது? :))
-----------------
அருணா அக்கா..
கயித்துக் கட்டில் படமும் முன்னாடி ஒரு பதிவுல போட்டிருக்கேனே.. :)
http://sanjaigandhi.blogspot.com/2009/01/jan-09.html
இதை நீங்களும் பார்த்திருக்கிங்க.. மறந்தாச்சி போல.. :)
இதை பார்த்த சந்தோஷத்துல தான் சுலபமா உப்மா செய்ய சொல்லிக் குடுத்திங்க.. :)
---------------
குசும்பா.. கொழுப்பா? :(
ரொம்ப அருமையா இருக்கு, நானும் விவசாயிதான்
'கடலை'விவசாயி
:))))))))))
//
குசும்பன் said...
//அறுவடை முடிந்த பருத்திக் காட்டில் மாடு கட்டும் உயர்திரு. சஞ்சய்காந்தி அவர்கள் :-)//
ஹி ஹி ஒன்னும் சொல்வதுக்கு இல்லை மாம்ஸ், ஏதோ தொழிலதிபர் என்று நினைச்சுக்கிட்டு இருந்தோம்:)))
//
கன்னா பின்னாவென ரிப்பீட்ட்ட்டேய்
நெக்ஸ்ட்டு ஹரூர்க்கு ஒரு விஸிட் அடிச்சிட வேண்டியதுதான்.
அநேகமா நம்மில் நிறைய பேர் இனிமேல் விவசாயம் காட்டும் பாதையில்தான் போகவேண்டும்...
நல்லாருக்கு சஞ்சய்..சுவடுகள்..
// நாம் விவசாயிகள் என்று காட்டிக் கொள்வதைவிட என்ன பெருமை இருக்க முடியும்? :)//
தொழிலதிபர் !!!!
உங்கள் பதிவை பார்த்த பிறகு எனக்கும் புகைப்பட கருவி ஒன்று வாங்கி படம் எடுக்கும் எண்ணம் தோன்றி உள்ளது.
//'கடலை'விவசாயி
:))))))))))//
நாம எல்லாம் கடலை மன்னர்கள் ஆச்சே மாமா.. :)
//நெக்ஸ்ட்டு ஹரூர்க்கு ஒரு விஸிட் அடிச்சிட வேண்டியதுதான்.//
இப்டி எல்லாம் மெரட்டினா நான் பதிவே போட மாட்டேன்.. சொல்லிட்டேன்.. :((
( ஹிஹி... வாங்க மாம்ஸ்.. )
நன்றி பாசமலர் அக்கா.. இப்போ நிறைய பேருக்கு விவசாயத்துல ஆர்வம் வந்திருக்கு. :)
----------------
நன்றி கார்த்திக் ;)
--------------
பட்டிக்காட்டான், விரைவில் வாங்கி நிறைய பதிவு பண்ணுங்க. பிற்காலத்துல ரொம்ப உபயோகமா இருக்கும். புகைப்படம் பத்தி தெரிஞ்சிக்க http://photography-in-tamil.blogspot.com பாருங்க.
unga blog arumai
sankar
அருமையான படங்கள். நன்றி சஞ்செய் :)
ரொம்ப நல்ல இருக்குங்க உங்க BLOG....
which is ur native sanjay???? its so nice
சங்கர்
ப்ரேம்
ஸ்வாமி
சுஜிஷா
எல்லாருக்கும் நன்றி..
சுஜிஷா, நான் தருமபுரி மாவட்டம் தம்பிசெட்டிபட்டி என்னும் கிராமத்தை சார்ந்தவன். வலைப்பூவின் முன் பக்கத்துலையே இருக்குமே. இப்போது கோவையில்.