Life is like a journey where you meet people on the way...some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone...
நான் சிறு வயதில் பார்த்த கிராமம் செயற்கைகோள் தொலைகாட்சிகளின் தயவிலும் பன்னாட்டு நிறுவன பணி ஆசைகளாலும் இப்போது அதன் சுவடுகளை இழந்து நிற்கிறது. அந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே இந்த டிஜிட்டல் கிராமம்.
அஸ்கிபுஸ்கி : இப்படி ஒரு ப்ளாக் இருக்கிறதை யாரும் மறந்துடக் கூடாது இல்ல.. அதான் இந்த போட்டோ பதிவு.. சோம்பேறித் தனத்தின் காரணமாகவும் தெரியாததாலும் பிபி எதும் செய்யவில்லை.. பார்டர் தவிர.. அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
|
This entry was posted on 6:16:00 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
First time here. Nallayirukku. simpilagavum anaalum mun manam kamazhthittu irukku. Oru vagaiyila ennoda blogum idhu polathhan,aana naan culture pathi concentrate panren..
38 Comments:
ம்ம்ம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்....
அந்த வாட்டெர் மெலனுக்குக் கண்ணாடி புச்சாருக்கே!!!!!
அந்த வாட்டர் மெலன் மீது கண்ணாடி எப்படி இப்படி யோசிகிரிக்க..:)
எனக்கு நம்ம ஊருக்கு வரணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
very nice. remembering my childhood.
அப்பாடா... வெறும் படமாவது பிடிச்சு பதிவு போடறீங்களே... பரவாயில்லை... அப்போ அப்போ வந்து நல்ல பதிவுகளா எழுதுங்க சஞ்சய்.
nala irukku
photos எல்லாம் பக்கா...
supr sanjai sir
பழைய நினைவுகளை அசைபோட வைக்கின்றது படங்கள்.
நன்றி சஞ்சய்.
//
இப்படி ஒரு ப்ளாக் இருக்கிறதை யாரும் மறந்துடக் கூடாது இல்ல..
//
மெய்யாலுமே அப்படித்தான் ஆகிடுச்சு..
தென்னமரமா காட்டிட்டு
கீழே தர்பூசணி
எதுனா பின் நவீனமா ...
(போட்டோஸ் நல்லாயிருக்கு ...)
சஞ்சய்,இந்த glass அந்த glassஸா?
Am new to ur blog... Nice to have come across your blog.. Nice blog u have...
Btw, Which village is this..???
Do drop into my blogs too. Hope u'll like them - Thozhi-Mitr-Friend, My Travelogue
நன்றி அருணாக்கா
நன்றி வினோத்
நன்றி கயல்
நன்றி மங்களூர் மாம்ஸ்
நன்றி ராசு
நன்றி கொன்ஸ்
நன்றி மேவீ
நன்றி கலாட்டா அம்மனி
நன்றி நேசமித்ரன்
நன்றி மணிநரேன்
நன்றி சுரேஷ்
நன்றி ஜமால்
நன்றி நாடோடி
நன்றி Mitr
இனி கிராமத்து நினைவுகளும் http://www.blog.sanjaigandhi.com ல் தான் எழுதுவேன். நன்றி.
Hey Sanjai,
Check out my blog. There's some little gift waiting for you there...
கொங்கு கிராம படங்கள் அருமை.
நானும் கோவைலத்தேன் இருக்கேனுங்க.
First time here. Nallayirukku. simpilagavum anaalum mun manam kamazhthittu irukku. Oru vagaiyila ennoda blogum idhu polathhan,aana naan culture pathi concentrate panren..
iniyum varuven..
Cheers!
thankyou sanjai
நன்றி mitr..
நன்றி கி.கிறுக்கன்..
நல்ல போட்டோக்கள்
எங்க ஊரும் இதுபோலதான் இருந்துச்சு ஆனா இப்போ எல்லாம் பிளாட்டா மாறிடுச்சு. ப்ச்! உங்க படத்த பாத்து இப்போ இருக்கிற ஊர் நிலமைய நெனைச்சு மனசு வலிக்குதுங்க!
படங்கள் எல்லாம் அருமை, நம்ம ஊருல இன்னும் இந்த மாதிரி கிராமங்கள் எல்லாம் இருக்கா, இல்ல வேற எங்கனயாது படம் புடிச்சிங்களா. நல்லா இருக்கு
சஞ்சய் எல்லா படங்களையும் பார்க்கும் பொழுதே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு,,,
அன்புடன்,
அம்மு.
ஸ்பீக்கிங் இங்க்லிஷ்
பித்தனின் வாக்கு
ஸ்ரீதர்
அம்மு மது...
உங்க ரசனைக்கும் அன்புக்கும் நன்றி..
அருமை....தொடருங்கள்........
எப்படிலாம் சிந்திக்கிரிங்கபா
Nice photographs. You have captured the essence of the Village.
நான் பார்க்காம தவறவிட்ட பதிவு போலிருக்கே? படமெல்லாம் அருமை. கண்ணாடியோடு தர்பூசணி..ஹி நல்லாத்தான் இருக்கு:))!
அஸ்கிபுஸ்கி :):)
Excellent photography!
நன்றி புலிகேசி
நன்றி சங்கர்
நன்றி மதிபாலா
நன்றி மேடி
நன்றி லஷ்மியக்கா
நன்றி பேநா மூடி
நன்றி ஹென்றி
நன்றி ஓவியர் ப்ரியா
வெய்யிலுக்கு கூலா இளநீரு(அதான் தென்னமரமே நிக்குதுல்ல..),தர்பூசணின்னு பொளந்து கட்டறிங்க..
அதிலும் அந்த புகைப்படங்களின் ஓரங்களை வித விதமா அழகா டிசைன் செய்திருப்பதிலேயே ரசனை தெரிகிறது.சூப்பர் மாமே...:)
Photos ellam super :) Tharpoosani Coolers potrukathu namma velayo?
எப்படி உங்க ஊரு பூசணிக்காய் மட்டும் கண்ணாடி போட்டிருக்கு!!!
Great Clicks!!!!
வணக்கம் நண்பரே...
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...
நேரம் இருக்கும் போது சென்று பாருங்கள்...
அதற்கான இணைப்பு கீழே...
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4.html
நன்றி.