Life is like a journey where you meet people on the way...some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone...
நான் சிறு வயதில் பார்த்த கிராமம் செயற்கைகோள் தொலைகாட்சிகளின் தயவிலும் பன்னாட்டு நிறுவன பணி ஆசைகளாலும் இப்போது அதன் சுவடுகளை இழந்து நிற்கிறது. அந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே இந்த டிஜிட்டல் கிராமம்.
அஸ்கிபுஸ்கி : இப்படி ஒரு ப்ளாக் இருக்கிறதை யாரும் மறந்துடக் கூடாது இல்ல.. அதான் இந்த போட்டோ பதிவு.. சோம்பேறித் தனத்தின் காரணமாகவும் தெரியாததாலும் பிபி எதும் செய்யவில்லை.. பார்டர் தவிர.. அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. :)